இந்த கல்யாணம் நடக்காது.. சாமுண்டீஸ்வரியை அலறவிட்ட ரேவதி..கார்த்திகை தீபம்! (opens in new tab)
சென்னை: எம்.டி கார்த்திக் தான் என்ற முறைமாமன் என்கிற சந்தேகம் இருக்கிறது. அதை உறுதிப்படுத்த வேண்டும் என்றால், கோவிலில் நடக்கும் யாகத்திற்கு சென்றால் கண்டுபிடித்துவிடுவேன் என ரேவதி, பிரியாவிடம் சொல்லிவிட்டுஆபீஸில் இருந்து கோவிலுக்கு வந்து கொண்டிருக்க, இந்த விஷயத்தை பிரியா சந்திரகலாவிடம் சொல்லிவிடுகிறாள். உடனே சந்திரகலா, ரேவதி கோவிலுக்கு செல்வதை தடுப்பதற்காக கால் சுலுக்கி விட்டதாக ஹாஸ்பிடல்
Read the original article