உண்மையை ஏன் மறைச்சீங்க? கார்த்தியிடம் கண்கலங்கிய ரேவதி.. கார்த்திகை தீபம்! (opens in new tab)
சென்னை: ரேவதிக்கு உண்மை தெரிந்ததால் இந்த கல்யாணத்திற்கு நான் சம்பதிக்க மாட்டேன், இந்த கல்யாணம் நடக்காது என்று தகராறு செய்கிறாள். இதனால், ஆத்திரப்படும் சாமுண்டீஸ்வரி, நீ மட்டும் மருதுவை கல்யாணம் பண்ணிக்கவில்லை என்றால், தற்கொலை செய்து கொள்வேன் என ரூமுக்குள் என்று நாடகமாடுகிறாள். இதனால் ரேவதி வேறு வழியில்லாமல் மருதுவை திருமணம் செய்து கொள்வதாக சொல்கிறாள். இந்த
Read the original article