விஜய்யை ரிஜெக்ட் செய்தேன்.. ஆனால் இன்னைக்கு விஜய் தான் நம்பர் ஒன்.. வருத்தப்பட்ட பாரதிராஜா (opens in new tab)
சென்னை: பாசத்திற்குரிய பாரதிராஜா அரசு மரியாதையுடன் விடை பெற்று விட்டார். பெரும் துயரத்தில் இருந்து தமிழ் சினிமா மட்டுமல்லாது தமிழ்நாடும் மெல்ல மெல்ல மீண்டு வந்து கொண்டு இருக்கிறது. இந்நிலையில் பாரதிராஜா குறித்த பல சுவாரஸ்யமான தகவல்கள், கடந்த காலங்களில் அவர் அளித்த பேட்டிகளில் பகிர்ந்துக்கொண்ட தகவல்கள் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து வருகிறது. இதில் நடிகரும்
Read the original article