பாரதிராஜாவின் இந்த கதை தெரியுமா? ஜெயகாந்தனையே ஒருமையில் விமர்சித்திருக்காரே (opens in new tab)
சென்னை: தமிழ் திரையுலகை மொத்தமாக வருத்ததில் ஆழ்த்தி உள்ளது இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மறைவு. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அவரது மகன் மனோஜ் பாரதிராஜாவின் மறைவில் இருந்து மீளா துயரில் இருந்த பாரதிராஜா, வயது மூப்பு, உடல்நலக் கோளாறு என பலவும் அவரை வாட்டி எடுக்க, ஜூன் 10ஆம் தேதி மறைந்தார். அவருக்கு வயது 84
Read the original article