ஆம்பளையா?.. ச்சீ.. கமல்ஹாசனின் அந்த சீன் இப்படித்தான் எடுத்தோம்.. ரமேஷ் கண்ணா பளிச்சுனு சொல்லிட்டாரே (opens in new tab)
சென்னை: தமிழ் சினிமா வரலாற்றில் எத்தனை முறை பார்த்தாலும், எந்த வயதில் பார்த்தாலும் சலிக்கவே சலிக்காத ஒரு முழுநீள காமெடி காவியம் என்றால் அது உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் வெளியான 'பஞ்சதந்திரம்' திரைப்படம் தான். கிரேசி மோகனின் கணையாழி போன்ற வசனங்கள், ஐந்து நண்பர்களின் அதகள லூட்டிகள் என இன்றுவரை ரசிகர்களின் ஆல்-டைம் பேவரைட்
Read the original article